ஜெர்மனியில் திடீரென வானில் ஒளியுடன் பறந்து சென்ற மர்மப்பொருளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.
வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு உலக விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்துள்ளனர். இதனால் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
அவ்வப்போது தோன்றும் பறக்கும்தட்டுகள் போன்ற பல விஷயங்களும் வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் நகரில் வானில் திடீரென வண்ண ஒளியுடன் ஒரு மர்மப் பொருள் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

A unidentified flying object seen in Germany. A crashing Chinese space station, a meteor or an alien spacecraft were among the possibilities put forward