Surprise Me!

டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய வைத்த தீர்ப்பு! சிறை செல்லும் தங்கை

2017-11-18 0 Dailymotion

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தினகரனின் தங்கை சீதளாதேவிக்கும். அவரது கணவர் ரிசர்வ் வங்கி பாஸ்கரனுக்கும் சி.பி.ஐ. கோர்ட் வழங்கிய சிறை தண்டனையையும் அபராத தொகையையும் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

Buy Now on CodeCanyon