பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தின் 5வது நாளில் தங்க யானை வாகனத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலின் பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 வது நாளான நேற்று பத்மாவதி தாயார் தங்க யானை வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Dis :

On the 5th day of the Padmavathi Mother's Temple Brahmotsavam, a golden elephant vehicle came to the Lord and blessed the devotees.

The Bhramorasavam of Tiruchirappuram Padmavathi Mother Temple began with the flag on 15th. On the 5th day yesterday, Padmavathi mother blessed the devotees on the streets of the golden elephant.