ஆர்யாவை திருமணம் செய்ய விருப்பம் உள்ள பெண்கள் 73301-73301 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம். கோலிவுட்டில் ரொம்ம்ம்ம்ம்ப காலமாக சிங்கிளாக சுற்றுகிறார்கள் ஆர்யாவும், விஷாலும். இருவருக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆர்யா அமலா பாலுக்கு ப்ரொபோஸ் பண்ண அவர் நைசாக நழுவிவிட்டார்.

ஆர்யா தனது திருமணம் குறித்து ஜிம்மில் பேசிய வீடியோ வெளியானது. ஆர்யாவுக்கு வீட்டில் பெண் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஜிம்மில் பேசிய வீடியோ லீக்கானது. ஆனால் அதில் பேசியவை உண்மை தான். என் திருமணத்திற்கு பெண் தேடுகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் 73301-73301 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று கூறி ஆர்யா வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

ஆர்யாவின் வீடியோவை பார்த்த நாங்கள் அது உண்மையா இல்லை ஏதாவது பப்ளிசிட்டி ஸ்டண்டா என்று தெரிந்து கொள்ள அவர் கொடுத்த எண்ணுக்கு போன் செய்தால் ஆர்யாவின் குரல் கேட்டது. ஆனால் அது பதிவு செய்யப்பட்ட ஒன்று.

Girls, Do you want to marry the fitness freak Arya?. Then take you phone and dial 73301-73301.