Surprise Me!

2வது டெஸ்ட்: இலங்கை பேட்டிங்.. இந்திய அணியில் 3 மாற்றங்கள்- வீடியோ

2017-11-24 8,130 Dailymotion

2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது இலங்கை அணி. கொல்கத்தாவில் மழை இடையூறுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்த நிலையில் நாக்பூரில் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, மாற்றமின்றி களமிறங்கியுள்ளது.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டஉள்ளன. ஷிகர் தவானுக்கு பதில் முரளி விஜய், முகமது ஷமிக்கு பதில் இஷாந்த் ஷர்மா, புது மாப்பிள்ளை புவனேஸ்வர் குமாருக்கு பதில் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்

Sri Lanka captain Dinesh Chandimal wins toss, elects to bat vs India at 2nd Test, in Nagpur

Buy Now on CodeCanyon