Surprise Me!

இன்றைய தமிழகத்தை திரும்பிப் பார்த்தால் ஒரு தலைவர் கூட இல்லையே!- வீடியோ

2017-11-24 5 Dailymotion

தேசத்திற்கே தலைமை தாங்கக் கூடிய தகுதி படைத்த தலைவர்களைத் தந்த பூமி தமிழ்நாடு. ஆனால் இன்று தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பது போல தலைவர் என்ற பெயரில் உலா வருபவர்களைப் பார்த்தால் மனதில் குருதி கொப்பளிக்கிறது. எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் என்ற கீதாச்சார வரிகளின்படி, ஏதாவது நடந்து நம் பழைய நிலைமை திரும்பி வராதா??? என்ற எண்ணத்தில்தான் நல்லவர்களின் மனது துடித்துக்கொண்டிருக்கிறது. நல்ல தலைவர்கள் தமக்கு பிறகு தலைவர்களை உருவாக்கிவிட்டுதான் சென்றார்கள். ஆனால் நாம் கண்டதெல்லாம் என்ன.. கண்டு கொண்டிருப்பதுதான் என்ன?

அதிமுகவில் நடந்து வரும் கூத்துக்கள் நாடறிந்தது. அங்கு தலைவர் ஒருவரே. இரண்டாம் கட்டத் தலைவர்களாக யாரையும் வளர்த்து விடாமலேயே வளர்ந்த கட்சி அது. எம்ஜிஆர் காலத்திலிருந்தே அப்படித்தான். ஜெயலலிதாவுக்கும் இது பொருந்தும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான் - என்ற சொல்வடையில் உள்ள பொருள் அனைவருக்கும் விளங்கும்

As of now, Tamil Nadu is desparately in need of a good and wise leader like Kamarajar and Rajaji. But we have leaders like Dinakaran and all.

https://soundcloud.com/rise-studios
https://twitter.com/StielRise
https://RiseStudios.weebly.com
MUSIC
Jeris - Nightime [Heroboard Release]: https://www.youtube.com/watch?v=b9Ulw79dDYo

https://twitter.com/freemusiceg16
Royalty Free Music
https://www.facebook.com/NCMmusic16/
CREDITS:
https://www.youtube.com/c/NCMEpicMusic

Buy Now on CodeCanyon