தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் சாலைகளில் மரம் விழுந்துள்ளதாலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் குன்னூர் மேட்டுப்பாளைகம் இடையே வாகன போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் சுற்றுல்லா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். <br /> <br />நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன், மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுல்லா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். <br /> <br />With the falling of the road due to the heavy rains and the falling of the road, the passenger of the Kunnur Mettupalayagam has been halted due to the halt.