ஏழை பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகள் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்களை வாழ்த்தினர்.

தமிழக அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கர்ப்பினி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர், அரசு அதிகாரிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கர்பினி பெண்களை வாழ்த்தினர். அரசு சார்பில் இலவச சீர்வரிசைகளும் உணவுகளும் வழங்கப்பட்டது.

Community Shows Show for poor women took place in different districts of Tamil Nadu. Ministers and District Administrators participated in the Baby Shower Program and congratulated the women.