Surprise Me!

விஷாலுக்கு பின்னால் இருப்பது யார்?: கண்டுபுடுச்சுட்டாங்கய்யா, கண்டுபுடுச்சுட்டாங்கய்யா- வீடியோ

2017-12-04 6,273 Dailymotion

<br />ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் தான் நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பிடித்த ஆள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலேயே ஒன்னும் செய்ய முடியாத நீங்க மக்களுக்கு எப்படி சேவை செய்வீர்கள் என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள். விஷாலை வைத்து மீம்ஸும் போடுகிறார்கள். என் மாம்ஸ் சரத்குமார் மாறியே நானும் சிஎம் ஆகணும்னு ஆசைப்படுறேன்.. ஓ உங்க மாம்ஸ் சரத்குமார் சிஎம்மா? இல்ல " அவரும் ஆசைப்பட்டாரு.. #Vishal4CM விஷாலுக்கு பின்னால் இருந்து யார் ஆதரவு தருகிறார்கள் என்று பலர் யோசிக்கிறார்கள். அது எங்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று ஒருவர் கலாய்த்துள்ளார். இந்த சில்றயோட சேர்த்து திரை உலகத்தில இன்னும் யாருக்கெல்லாம் முதல்வர் ஆகனும்னு ஆச இருக்கோ, அவங்க எல்லாம் வரிசயா வந்து போட்டியிடுங்க! தீடிர்னு போட்டியிட்டு பீதிய கிளப்பாதீங்க <br />

Buy Now on CodeCanyon