இந்து முன்னணி அமைப்பினர் திருமாவளவனின் உருவ பொம்மையை சுடுகாட்டுக்கு ஊருவலமாக எடுத்து சென்று இறுதி சடங்கு செய்து தீ வைத்து கொழுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

கடந்த 6ஆம் தேதி பாபர்மசூதி இடிப்பு தினத்தன்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் பாபர்மசூதி இடிப்பு தினத்தன்று பேசிய திருமாவளவனின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி அமைப்பினர் திருமாவளவனின் உருவ பொம்மையை சுடுகாட்டுக்கு ஊருவலமாக எடுத்து சென்று இறுதி சடங்கு செய்து தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Des : The Hindu Front's organization took the image of Thirumavalavan in the cemetery and took the funeral ceremony and caused a fiery incident