Surprise Me!

இலங்கையை குறைத்து மதிப்பிட்ட பேட்ஸ்மேன்கள்...இந்தியா சொதப்பியது எப்படி?- வீடியோ

2017-12-11 3,614 Dailymotion

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் மோசமாக ஆடி இருக்கிறது.

இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். டோணியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் வரிசையாக அவுட் ஆனார்கள்.
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியிடம் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, இந்த போட்டியில் அவர்களிடம் பொட்டி பாம்பாக சுருண்டது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங்கை பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகமே இந்திய அணியை பாராட்டியது. தவான், ரோஹித் என்ற இரண்டு ஓப்பனர்கள் இது இல்லாமல் ஆப்ஷனில் இருக்கும் இன்னும் சில ஓப்பனர்கள் என்று இப்போது இந்திய அணி ஓப்பனிங் நன்றாகவே இருக்கிறது. ஆனால் இது போன்ற முக்கியமான சமயத்தில் இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆவது எல்லாம் மோசம். மேலும் கேப்டனாக இருக்கும் ரோஹித் இந்த சமயத்தில் தான் சிறப்பாக ஆட வேண்டும்.

First one day between India vs Srilanka held today in Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala. Rohith Sharma lead the team as captain. India all out for 112 in 38.2 overs. Dhoni took 65 runs. Suranga Lakmal took 4 wickets.

Buy Now on CodeCanyon