பிரபல டிவி சீரியல் நடிகை டீனா தத்தா நிர்வாணமாக இருக்கும் ஆண் மீது அமர்ந்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. 5 வயதில் இருந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் போட்டோஷூட் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த போட்டோஷூட்டால் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நிர்வாணமாக இருக்கும் ஆண் மீது அமர்ந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் டீனா. அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் யாரும் டீனாவை திட்டவில்லை மாறாக நிர்வாணமாக போஸ் கொடுத்த அன்கித் பாட்டியா மீது சந்தேகப்படுகிறார்கள். அவரின் பின்புறம் செயற்கையாக உள்ளது என்கிறா்கள் நெட்டிசன்ஸ்.
2018ம் ஆண்டுக்கான காலண்டருக்காக இப்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார் புகைப்படக்கலைஞரும், இயக்குனருமான அமித் கன்னா. காதலை வெளிப்படுத்தும் பிப்ரவரி மாதத்திற்காக டீனா, அன்கித்தை இப்படி போஸ் கொடுக்க வைத்துள்ளார் அமித்.
சனி பகவானை பற்றி ஒளிபரப்பாகி வரும் சனி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார் டீனா. சனி பகவானின் மனைவி தாமினியாக நடிக்கிறார் டீனா என்பது குறிப்பிடத்தக்கது.

Popular TV serial actress Tina Datta's bold photoshoot for Amit Khanna's calendar has caught the attention of many. She is seen sitting on a nude male model in the photo.