அருவி படம் பார்த்து அதிர்ந்துவிட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இயக்குனரையும், அதிதியைும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் அருவி குறித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட்டியுள்ளனர்.
#Aruvi- எனக்கு மகள் இருப்பதாலோ என்னவோ அதிர்ந்துவிட்டேன். இயக்குனர் கலாய்ப்பதும், கேள்வி கேட்பதும், அதே சமயம் நமக்கு பொழுதுபோக்கும்படி படம் எடுத்திருப்பதும் ஆச்சரியமாக உள்ளது. அதிதியின் அர்ப்பணிப்பு அருமை. கதாபாத்திரங்கள், விஷுவல்ஸ், இசை என அனைத்துமே புதிய அனுபவம் என்கிறார் கார்த்தி.
இயக்குனர் ஷங்கர் ஒரு perfectionist.pride of indian cinema.அவர் ஒரு படத்தைப் பாராட்டுகிறார் எனில் அதன் தரம் அப்படி. பொதுவாக "அருவி"யின் வீழ்ச்சி என்பர்.ஆனால் இது அருவியின் எழுச்சி! @shankarshanmugh @DreamWarriorpic @manam_online என நடிகர் விவேக் ட்வீட்டியுள்ளார்.
அருவி படத்தை பாராட்டி ட்வீட்டியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். இந்த படத்தை திரையரங்கம் சென்று பாருங்கள், உங்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யும் என்கிறார் சுசீந்திரன்.

Kollywood celebs have appreciated Arun Prabhu's Aruvi that has impressed the audience. Actor Karthi tweeted that, '#Aruvi - don't know if it's b’coz I have a daughter,it gave me a jolt.The way director questions & mocks us as society but continues to entertain us in the process amazes me. Aditi’s submission & dedication is fantastic.Characters(Emily),visualsmusic all gave a new experience