Surprise Me!

02-01-18 News Wallet காலை செய்திகள்- வீடியோ

2018-01-02 2 Dailymotion

1)
https://tamil.oneindia.com/news/tamilnadu/today-tn-doctors-are-one-day-strike-307127.html

த்திய அரசின் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா 2017-க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சுகாதார துறை அமைச்சர் ஜே.பி நட்டா தாக்கல் செய்துள்ள இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

2)https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-has-started-new-website-those-who-want-political-change-307088.html

அரசியல் மாற்றத்தை விரும்புவோர் தங்களது பெயரை பதிவு செய்ய புதிய இணையதளத்தை ரஜினிகாந்த் தொடங்கினார்.

3)https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-waived-black-flag-governor-who-reviews-tanjore-307119.html

தஞ்சாவூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

4)https://tamil.oneindia.com/news/tamilnadu/13-people-died-the-accidents-over-tamilnadu-on-the-new-year-celebrations-307068.html

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்துகளில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

5)https://tamil.oneindia.com/news/tamilnadu/liquor-sales-tn-on-the-eve-new-year-increases-307111.html

புத்தாண்டுக்கு முந்தைய தினமும், புத்தாண்டு தினத்தன்றும் தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

6)பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் தொடர்பான மசோதாவை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.

7)பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக சிவகாசியில் ஜனவரி 3-ல் கடையடைப்பு நடத்துகின்றனர். சிவகாசியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கடையடைப்பு போராட்டம் பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3-ல் சிவகாசி பேருந்துநிலையம் முன் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8)கடந்த மாதம் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும்போது அதற்குரிய பரிமாற்ற கட்டணத்தை அரசே ஏற்பது என்ற பரிந்துரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி டெபிட் கார்டு, பி.எச்.ஐ.எம்., யு.பி.ஐ., ஆதார் மூலம் செயல்படுத்தப்படும் கட்டணம் செலுத்துதலுக்கு ரூ.2 ஆயிரம் வரை பரிமாற்ற கட்டணம் கிடையாது.

Buy Now on CodeCanyon