Surprise Me!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்- வீடியோ

2018-01-03 11,414 Dailymotion

வரும் 8ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் கூட உள்ளதையதைடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 8 ம் தேதி நடைபெறுகிறது. தமிழக ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்க உள்ளது. சட்ட மன்ற கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் பிரச்சணைகள் சமாளிப்பது குறித்தும் எம்எல்ஏவாக பதவி ஏற்றுள்ள டிடிவி தினகரன் அணிக்கு எம்எல்ஏக்கள் தாவுவதை தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் துணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது எதிர்கட்சிகள் கூச்சல் குழப்பதில் ஈடுபட்டால் அவர்கள் சமாளிப்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Des : The AIADMK MLAs meeting was held today at the headquarters of the Tamilnadu Legislative Assembly.

Buy Now on CodeCanyon