Surprise Me!

திமுகவில் இருக்கும் ரஜினி ரசிகர்களை ஆழம் பார்க்கும் அண்ணா அறிவாலயம்- வீடியோ

2018-01-05 5,374 Dailymotion

திமுகவில் இருக்கும் ரஜினி ரசிகர்களின் மனநிலை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாம் அண்ணா அறிவாலயம்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்துவிட்டார். கட்சி பெயர், கொடியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது
ரஜினி அறிவித்த ஆன்மீக அரசியல் என்பது பாஜகவின் அஜெண்டா என்கிற கருத்தையே அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. திராவிட அரசியல் நிலைகொண்டிருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா அரசியல் எடுபடாது என்பதும் விமர்சகர்களின் கருத்து.

ரஜினிகாந்த் மாற்று அரசியலை முன்வைக்கிறார் என ஊடகங்கள் முதன்மைப்படுத்துகின்றன. ஆனால் கொள்கை என்ன என்று கேட்டதாலேயே தலை கிறுகிறுக்கும் ரஜினி எப்படி மாற்று அரசியலை முன்வைப்பதாக இருக்க முடியும் என்பதும் அரசியல் ஆய்வாளர்களின் கேள்வி.
இந்த நிலையில் ரஜினியின் ரசிகர்களாக தமது கட்சியினர் மனநிலை என்ன என்பதை அறிவதில் திமுக தலைமை தீவிரமாக உள்ளதாம். இது தொடர்பாக ஒரு ரகசிய சர்வே எடுக்கவும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாம்.

The DMK High Command is believing that Rajinikanth's political entry will not impact the party, sources said.

Buy Now on CodeCanyon