Surprise Me!

வசூல் கொள்ளையில் தனியார் பேருந்துகள்- வீடியோ

2018-01-09 265 Dailymotion

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கபடுகின்றன

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . மிக குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் வெளியூருக்கு செல்லும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தத்தின் காரணமாக பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து முன் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது .இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கபடுகின்றன .மேலும் வழக்கத்தை விட அதிக கட்டணமும் வசூல் செய்யபடுவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

Des : Private bus operators run high on the Pongal festival from Chennai Koyambedu bus stand due to the strike of state transport employees

Buy Now on CodeCanyon