நம்மை பிடிக்காதவர்கள் சில சமயங்களில் நமக்கு ஏதேனும் ஒரு அன்பளிப்பையோ
அல்லது ஒரு பொருளையோ ஏதேனும் ஒரு சூழ்நிலையிலோ அல்லது கட்டாயப்படுத்தியோ
கொடுப்பார்கள். இது போன்ற உங்களை பிடிக்காத நபர்கள் உங்களுக்கு ஏதேனும்
ஒரு பொருளை அன்பளிப்பாக கொடுத்திருந்தால், அதனை உங்களது வீட்டில்
வைத்துக் கொள்ளாதீர்கள். அது எந்த பொருளாக இருந்தாலும் அதனை நீங்கள்
வீட்டில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் அந்த பொருளை வேறு
யாருக்காவது பரிசாகவோ அல்லது தானமாகவோ கொடுத்துவிடுங்கள்.

These objects that spread negative energy around the
house