சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வாரிசு தனுஷ் என்று கூறி மீம்ஸ் போடுகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தாரோ அதில் இருந்து மீம்ஸ் கிரியேட்டர்களின் செல்லப் பிள்ளையாகிவிடடார். அவரை வைத்து தான் தொடர்ந்து மீம்ஸ் போடுகிறார்கள். <br /> <br />தலைவா, நீங்க அரசியலுக்கு எப்படியும் வரதான் போறீங்க. அப்படியே உங்க அரசியல் வாரிசையும் யார்ன்னு மக்களுக்கு காமிச்சிருங்க. <br /> <br />Rajinikanth is the favourite person of Memes creators now. MCs are busy creating memes about Rajinikanth's political entry and others criticisms about him.