மணிரத்னத்தின் உதவி இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லட்சுமி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தக் குறும்படம் கௌதம் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தக் குழுவின் அடுத்த குறும்படம் 'மா' படத்தின் போஸ்டரை கௌதம் மேனன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். <br /> <br />பெண்களின் வெளி, பாலியல் சுதந்திரம் ஆகியவை பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்ட 'லட்சுமி' குறும்படம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால், அதிகமான பார்வைகளையும் பெற்றது. சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாக வைரலானது. <br /> <br />'Lakshmi' short film directed by Sarjun has created a huge debate on social networks. Gautham Menon's 'Ondraga Entertainment' was produced this shortfilm. Gautham Menon released the poster of 'Maa', the next short film of 'Lakshmi' team.