சிவகார்த்திகேயன் தனது செல்ல மகளுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வைரலாகியுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அழகுத் தமிழில் ட்வீட்டி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராத்யாவுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
சினேகா தனது வீட்டில் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Celebrities took onto the social media platform to wish and share their pongal celebration with their fans. Here are few celebrity posted pongal pictures and videos that went viral.