Surprise Me!

ரஜினியின் பதிலை பாட்டவே பாடிய தா தா படக்குழு..!!

2018-01-16 2 Dailymotion

மீடியாக்காரர்கள் தன்னிடம் உங்கள் கொள்கை என்ன எனக் கேட்டபோது ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு எனக் கூறினார் சமீபத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் சந்திப்பின்போது சொன்ன இந்த 'ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு' என்கிற வசனம் பயங்கர வைரலானது.

இந்த வாக்கியத்தை வைத்து சாருஹாசன் நடிக்கும் 'தாதா 87' படத்தின் பாடல் வரிகளை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடல் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகியுள்ளது.

Rajinikanth's "Oru nimisham thalai suthiduchchi" is became viral that he said during his meeting with his fans. With this sentence, The song is made in Charuhasan's film 'Dhadha 87'. This song's Lyrical Video Released.

Buy Now on CodeCanyon