தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங் நடந்த இடத்திற்கு வந்த இரண்டு குடிகாரர்கள் தாங்கள் வைத்திருந்த வாளால் அனைவரையும் தாக்கியுள்ளனர்.

ஏ ஹை மொஹப்பதைன் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் விவேக் தஹியா. பிரபல டிவி சீரயல் நடிகை திவ்யங்கா திரிபாதியின் கணவர்.

அவர் தற்போது ஹாரர் நிகழ்ச்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விவேக் தாஹியா உள்ளிட்ட குழுவினர் மும்பைக்கு அருகில் இரவு 2 மணிக்கு ஷூட்டிங் நடத்தியுள்ளனர். ஹாரர் நிகழ்ச்சி என்பதால் இரவு நேரத்தில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறார்கள்.

Two drunk men entered the shootingspot of Vivek Dahiya's horror show and started attacking people with their swords. Luckily no one got injured badly but the director's car is damaged.