நாம் ஒன்றை தேர்ந்தெடுக்கும் முறையை வைத்து கூட நமது மனம் எத்தகையது? நம் மனதிற்கு பிடித்தது என்ன என்பதை பற்றி எல்லாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும்.. ஒவ்வொரு விஷயங்கள் பிடிக்கும்.. இதனை வைத்து உங்களது வாழ்க்கை எப்படிப்பட்டது.. உங்களது மனம் எத்தகையது என்பது போன்ற உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது... நீங்கள் இந்த கதவுகளின் படங்களை பார்க்கும் போது உங்களது மனதை கவர்ந்த கதவு எது என்பதை மட்டும் தேர்வு செய்தால் போதுமானது.. நீங்கள் தேர்வு செய்யும் கதவானது உங்களது ஆழ்மனதில் என்ன உள்ளது..? நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்களுக்கு விளக்காமாக கூறும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதில் ஒரு கதவை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான்.. இதில் ஒரு கதவை தேர்ந்தெடுப்பதன் மூலமாக உங்களது வாழ்க்கையில் உண்மையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள இது உதவும்.. நீங்கள் ஒரு கதவு எண்ணை தேர்ந்தெடுத்து உங்களது மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண்ணிற்கான விளக்கத்தை தொடந்து காணலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 1 என்றால், நீங்கள் சுதந்திரமான ஒரு பாதையை தேடுகிறீர்கள் என்று அர்த்தமாகும்.. உங்களுக்கு சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.. நீங்கள் சொந்தமாக முடிவு எடுத்து வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.. நீங்கள் சுய சிந்தனையாளராக இருப்பீர்கள்.. நீங்கள் மற்றவர்களுடன் ஆன மோதல்களை விரும்ப மாட்டீர்கள்.. உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் நேசித்து வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். வாழ்க்கையை இரசித்து வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர் நீங்கள்...! நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 2 என்றால், நீங்கள் உங்களது வாழ்க்கையில் உங்களுக்கென ஒரு தனி வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ள கூடியவர்கள். அந்த பாதையில் நீங்கள் நன்றாகவும் பயணம் செய்து கொண்டிருப்பீர்கள்.. உங்களுக்கு தனியாக இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். நீங்கள் வாழ்க்கையில் தனியாக பயணிக்க விரும்புவீர்கள்.. தனியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள்.. நீங்கள் யோசிப்பது கூட தனிமையை பற்றி தான்.. தனியாக இருக்க வேண்டும் என்றே விரும்புவீர்கள்..

Audio Credits :

Music: Vexento - Seeds of Love
Link: https://youtu.be/PlbxfmIj01E

Vexento Social Media:
https://www.youtube.com/user/Vexento
https://www.facebook.com/VexentoMusic
https://soundcloud.com/vexento
https://twitter.com/Vexento