Surprise Me!

ராதிகா ஆப்தேவை தொடர்ந்து பாலியல் புகாரை வெளிபடையாக கூறிய இன்னொரு நடிகை..

2018-01-20 1 Dailymotion

இதில் குறிப்பாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் தொந்தரவு குறித்தும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

தற்போது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், ‘என்னை தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார், ஆனால், நான் மறுத்துவிட்டேன்.

இதற்கு முன்பு இதுபோன்ற கசப்பான அனுபவங்களை நான் சந்தித்துள்ளேன், ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு நான் தமிழ் சினிமாவில் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்தேன்’ என்று பல பேர் இருக்கும் மேடையில் கூறியுள்ளார்.

Kananda Actress Shruthi hariharan Says, Tamil Producer gave Sexual Harrasment her. That why She won't Act in Tamil Movies.

Buy Now on CodeCanyon