Surprise Me!

ரோபோ ஷங்கர் பேட்டி- வீடியோ

2018-01-22 8 Dailymotion

எல்லாருக்கும் இனிய புத்தாண்டு போங்கல் நாள் வாழ்த்துக்கள். சுந்தர் c பெரிய நன்றி சொல்லிக்க நான் விரும்பறேன். நகைச்சுவை, படம் முழுக்க கலகலனு போகணு ம்அப்படினா அன்னான் சுந்தர் C மட்டும் தான் பண்ண முடியும். அவரோட படம் நடிக்கணும் என்று ரொம்போ நாளாக எனக்கு ஆசை. சரி சரினு சொல்வார் ஆனா இப்போ தான் கடைசியா அது உண்மையாகிருக்கு. என்னோட போர்ஷன் 30 நாலா ஷூட்டிங். ஆனா எந்த கால்சீட் இல்ல. அதனால எனக்காக கேரக்டர் மாத்தி நடிக்க வெச்சார். காரைக்குடில ஷூட்டிங். படபிடுப்பு மாதிரியே இருக்காது. friendsலாம் சேந்து tour போற மாதிரி தான் இருக்கும். எனக்கு தெரிஞ்சு இந்த அளவுக்கு நான் ரோபோ ல தொங்கினது இல்ல. நாள் பொழுதுக்கும் என்ன ரோப்ல தொங்க விட்டாங்க. 4 கேமரா இருக்கும். காலைலேந்து இரவு வரைக்கும் பரபரப்பா வேலை நடக்கும். நைட் அப்பறம் ஜாலியா நண்பர்களோட கூத்து தான். இந்த மாதிரி ஒரு ஷூட்டிங் ஸ்பாட் நான் போனதே இல்ல. கண்டிப்பா நீங்க எல்லாரும் என்ஜோய் பண்ண போறீங்க. <br />

Buy Now on CodeCanyon