Surprise Me!

நடிகர் சவுந்தர ராஜாவுக்கும் தமன்னாவுக்கு திருமணம்...வீடியோ

2018-01-23 5,056 Dailymotion

தமன்னாவை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார் நடிகர் சவுந்தரராஜா.
நடிகர் சவுந்தரராஜாவுக்கும், தமன்னா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த சவுந்தரராஜா ஹீரோவாகியுள்ளார்.
திரையுலகில் போராடி முன்னுக்கு வந்துள்ள அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. முதலில் நடிகை தமன்னாவோ என்று நினைத்து அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகே இது வேறு ஒரு தமன்னா என்று தெரிந்து நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமன்னாவை தேர்வு செய்தது குறித்து சவுந்தரராஜா தெரிவித்துள்ளார். கல்யாணமே வேணாமுன்னு இருந்தேன்....அதுக்கு பல காரணம் இருக்கு.ஒரு நாளு...,என் ஆத்தா மாதி அன்பு காட்டுற ஒரு பொண்ண பாத்தேன்., பாத்தவுடனே முடிவு பண்ணிட்டேன் .. நிச்சயமாகிடுச்சு ..! உங்கள் அன்போடும் , ஆசிர்வாதங்களோடும் ... என தெரிவித்துள்ளார்.

Actor Soundararaja has explained on twitter as to why he chose Tamanna of all the girls. Soundaraja, Tamanna have got engaged recently.

Buy Now on CodeCanyon