அனைவருக்கும் வணக்கம். நன் நெறய பேருக்கு நன்றி சொல்லணும். மோதலை அமீர் சாருக்கு நன்றி சொல்லிக்கறேன். அவர் பெற கூட சொல்ரதுக்கு எனக்கு தகுதி இல்ல. அவர் பேர் நாளே எனக்கு பயம். அடுத்ததாக, இயக்குனர் கோபால் சாருக்கு நன்றி. எனக்கு நடிப்பும், தமிழும் சொல்லிகுடுத்தது அவர் தான். என்ன இந்த ரோல் குடுத்ததுக்கு ரொம்போ நன்றி. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் இந்த படம் ரொம்போ பிடிக்கும். நாங்க எல்லாரும் ரொம்போ கஷ்டப்பட்டு இந்த படத்தை பன்னிருக்கோம். எல்லாரும் கண்டிப்பா படத்தை பாருங்க. <br /> <br /> <br />அனைவருக்கும் வணக்கம். நன் நெறய பேருக்கு நன்றி சொல்லணும். மோதலை அமீர் சாருக்கு நன்றி சொல்லிக்கறேன். அவர் பெற கூட சொல்ரதுக்கு எனக்கு தகுதி இல்ல. அவர் பேர் நாளே எனக்கு பயம். அடுத்ததாக, இயக்குனர் கோபால் சாருக்கு நன்றி. எனக்கு நடிப்பும், தமிழும் சொல்லிகுடுத்தது அவர் தான். என்ன இந்த ரோல் குடுத்ததுக்கு ரொம்போ நன்றி. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் இந்த படம் ரொம்போ பிடிக்கும். நாங்க எல்லாரும் ரொம்போ கஷ்டப்பட்டு இந்த படத்தை பன்னிருக்கோம். எல்லாரும் கண்டிப்பா படத்தை பாருங்க. <br />