நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #007ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

ஹிட்லர் இறந்த இடம் இப்போது என்னவாக இருக்கிறது என்று தெரியுமா?
அதிகமான சப்தம் கேட்டால் உங்களுக்கு எரிச்சலாக இருக்கிறதா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்...
ஜாக்கி சான் படைத்துள்ள வினோத கின்னஸ் சாதனை என்ன?
1,71,000 பேரின் கொடூர மரணத்தை 30 ஆண்டுகள் உலகறியாது மறைத்த சீன அரசு!
எந்த நாட்டில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்படும் நபரை புகைப்படம் எடுக்க கூடாது
போராட்டம் செய்ததற்காக 66 முறை கைதான நடிகர் யார்?
மனித குரங்கள் செய்கை மொழியில் பேசிக் கொள்ளுமா? இருந்தாலும் அவை ஏன் கேள்விகள் கேட்க முயற்சிப்பது இல்லை?
ரோலர் கோஸ்டரில் விளையாடி சிறுநீரக கற்களை கரைக்க முடியுமா?