ஒசூர் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். <br /> <br />கிருஷ்ணகிரி மாவவட்டம், ஓசூர் அருகேயுள்ள சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னாலிருந்து வேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.விபத்தில் இறந்தவர்கள், பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் தம்பதி ராமசந்திரன், அம்புஜா மற்றும் ஓட்டுநர் பைசு என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் காலையில் சற்று நேரம் அந்தத பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. <br /> <br />Three people were kil1ed in a road accident near Hosur. Three people, including a car driver, were ki1led on the spot when the car was hit by a truck.