ரஜினிகாந்தின் அரிய புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள்.

பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜிராவ் கெய்க்வாட் ரஜினிகாந்தாக மாறி சூப்பர் ஸ்டாராகிவிட்டார். சினிமாவில் பெரிய இடத்திற்கு வந்த அவர் தற்போது அரசியலுக்கு வர உள்ளார்.

தனிக்கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறார்.

ரஜினிகாந்தின் அரிய புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு தூங்கப் போகும் வரை ரஜினியின் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.

Here is a collection of superstar Rajinikanth's rare pictures. Rajinikanth is all set to enter politics with his new party. He is busy with his political work now.