மணிரத்தின் உதவியாளர் தனா இயக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் விஜய் யேசுதாஸ். விஜய் யேசுதாஸ் நடித்திருக்கும் 'படைவீரன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், 'படைவீரன்' படத்தின் ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் அவரது தந்தையின் பாதையில் பின்னணி பாடகராகவே சினிமாவில் அறிமுகமானார். தென்னிந்திய மொழிப்படங்களில் பிஸியாக பாடி வருகிறார்.

Vijay yesudas, Bharathi raja starrring 'Padaiveeran' trailer released officially.