Surprise Me!

சூர்யா, ப்ரீத்தி ஜிந்தாவை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

2018-01-30 4,976 Dailymotion

சினிமா தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வெளியிடப்படுகிறது. சிங்கம் படத்தில் தியேட்டர் வாசலில் சூர்யா கர்ஜிக்கும் காட்சியை காமெடியாக்கி மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். இது போக ஐபிஎல் ஏலத்தில் அட்டகாசம் செய்த நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை வைத்தும் மீம்ஸ்கள் போடப்படுகிறது. இதற்கிடையே இளையராஜாவையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மறக்கவில்லை. <br /> <br />A serious scene from the movie Singam has caught the attention of memes creators. They are using that scene to make fun of others. Bollywood actress Preity Zinta has become popular among memes creators.

Buy Now on CodeCanyon