சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விஐபி வாகனங்கள் நிற்கும் இடத்தில் ஒரு மர்ம பை வெகு நேரமாக இருந்தது

அதை பார்த்த விமான நிலைய சிஎப்எஸ் அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களிடம் தகவல் தெரிவித்தனர்

பின்பு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயை வைத்து அந்த பையை சோதனை செய்து வருகின்றனர் இதை கண்ட பயணிகள் அலரி அடித்து ஒட்டம்பிடித்தனர்.

இந்த மர்ம பையால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The mysterious pail is in the airport at Chennai airport

There was a mystery bag at VIP location in Chennai at the local airport

The CBS officers who had seen it told the bombing experts