சர்ச்சை நடிகையை பற்றி கேட்டபோது உயர்ந்த நடிகைக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிட்டதாம்.

சர்ச்சை நடிகையும் சரி, உயர்ந்த நடிகையும் சரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சில ஹீரோக்களுக்காக மட்டும் கொள்கையை தளர்த்தி மரத்தை சுற்றி வந்து காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறார்கள்.

அண்மையில் உயர்ந்த நடிகையிடம் சர்ச்சை நடிகை பற்றி செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அவரை உங்களுக்கு போட்டி என்று நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் உயர்ந்த நடிகையிடம் கேட்டுள்ளனர்.

A tall actress reportedly got angry when journalists asked her about controversial actress. Tall actress asked journalists not to compare her with other leading ladies of the industry.