Surprise Me!

இந்தியன் 2 -வில் நயன்தாராவா ?

2018-01-31 17,123 Dailymotion

உலக நாயகன் கமல் ஹாஸனுக்காக நயன்தாரா தனது கொள்கையை தளர்த்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்தியன் 2 படத்தின் பெயரை ஹீலியம் பலூனில் எழுதி அதை தைவானில் பறக்கவிட்டு அசத்தலாக அறிமுகம் செய்து வைத்தார் ஷங்கர். இந்தியன் 2 படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் தான் ஷங்கர் நயன்தாராவை தனது படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

Buzz is that Nayanthara may act as the leading lady of Kamal Haasan starrer Indian 2 to be directed by Shankar. Will Nayanthara adjust for Kamal Haasan?

Buy Now on CodeCanyon