காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ட்விட்டர் மூலம் தத்துவம் சொல்லவும் செய்வார். இந்நிலையில் அவர் தன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். <br /> <br />Gayathri Raghuram has posted a video of her having fun time with family has shocked the netizens. Gayathri's face is full of pimples which forced the netizens to get shocked.