இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

பல முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகம் ஆகி இருக்கிறது. இதனால் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதை மறைக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை பாஜக கட்சினர் டிரெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது அது அவர்களுக்கே பிரச்சனையாக முடிந்து இருக்கிறது.பொதுவாக மத்திய அரசுக்கு எதிராக யாராவது பேசினால் உடனே சர்ஜிக்கல் ஸ்டிரைக் டிவிட்டரில் வைரல் ஆகும். என்ன காரணம் என்றே தெரியவில்லை என்றாலும் இது குறித்து பாஜகவினர் பேசிக்கொண்டு இருப்பார்கள். பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் அருமை பெருமைகளை பட்டியலிட்டு கூறுவார்கள்.

பொதுவாக மத்திய அரசுக்கு எதிராக யாராவது பேசினால் உடனே சர்ஜிக்கல் ஸ்டிரைக் டிவிட்டரில் வைரல் ஆகும். என்ன காரணம் என்றே தெரியவில்லை என்றாலும் இது குறித்து பாஜகவினர் பேசிக்கொண்டு இருப்பார்கள். பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் அருமை பெருமைகளை பட்டியலிட்டு கூறுவார்கள்.

Surgical Strike is trending in twitter without no reason. BJP members tweeting in this hashtag in order to drive people for talking against Budget 2018.