Surprise Me!

ஹார்வர்டில் தமிழக அரசின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவார் ஆண்டவர்- ரசிகர்கள்.

2018-02-01 2,146 Dailymotion

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழக பிரச்சனைகள் குறித்து பேசப் போவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடக்கும் வருடாந்திர இந்திய கருத்தரங்கில் உலக நாயகன் கமல் ஹாஸன் கலந்து கொண்டு பேச உள்ளார்.

முன்னதாக அவர் கடந்த 2016ம் ஆண்டும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டை பாதிக்கும் விஷயங்கள் குறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசப் போவதாக கமல் தெரிவித்துள்ளார். ஹார்வர்டில் நான் பேச தேர்வு செய்துள்ள தலைப்பு தமிழ்நாடு என்கிறார் கமல். அவர் வரும் 10ம் தேதி உரையாற்றுகிறார்.

Actor-politician Kamal Haasan will deliver a keynote at the Harvard University on February 10. He will talk about the issues plaguing Tamil Nadu, which he feels has "sunk to the lowest depth".

Buy Now on CodeCanyon