Surprise Me!

லீவ் கொடுக்காத இந்திய பாஸ் மீது தாக்குதல்- வீடியோ

2018-02-02 2,581 Dailymotion

துபாயில் பெரும்பாலான நிறுவங்களில் இந்தியர்கள் டீம் லீடர், பொறுப்பாளர் அளவில் வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோல் அங்கு பங்களாதேஷ், பாகிஸ்தானை சேர்ந்த பலரும் கூட வேலை பார்த்து வருகிறார்கள்.

இதில் பங்களாதேஷை சேர்ந்த ஒருவர் தன் மேற்பார்வையாளரை மிகவும் மோசமாக தாக்கி இருக்கிறார். தாக்கப்பட்ட மேற்பவையாளர் இந்தியாவை சேர்ந்தவர்.

விடுமுறை கேட்டதற்கு கொடுக்காமல், சம்பளத்தில் பிடித்த காரணத்தால் அவர் இப்படி தாக்கப்பட்டு இருக்கிறார்.துபாயில் இருக்கும் பிஸ்னஸ் பே என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. முதலில் அந்த வங்கதேசத்தை சேர்ந்த பணியாளருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர் அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கடைசி நேரத்தில் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கம்பெனி நிறுவனர் அங்கு வருகிறார் என்பதால் விடுமுறை அளிக்கப்படவில்லை. ஆனால் அந்த வங்கதேச நபர் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

Buy Now on CodeCanyon