எம்மில் யாருடைய ஈமான் தான் பலமாக இருக்கிறது எபபபபபன்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆகவே நாம் அனைவரும் இந்த துஆவை ஓதி வருவதை ஏதும் தடையாக அமையக் கூடாது!