Surprise Me!

2 ரன்னுக்கு லன்ச் பிரேக்கா?..கலாய்த்த நெட்டிசன்ஸ்- வீடியோ

2018-02-05 1,766 Dailymotion

தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. இந்த போட்டியில் இந்திய ஸ்பின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்தியா பேட்டிங் இறங்கிய தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. இதனால் 1 விக்கெட் இழப்பிற்கு 20.3 ஓவரில் எளிதாக 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கடைசியில் இரண்டு ரன் அடிக்கும் முன் உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. நடுவர்களின் இந்த முடிவு வைரல் ஆகி இருக்கிறது. <br /> <br />சேவாக் இதுகுறித்து பேசியுள்ளார். அதில் ''இந்திய பேட்ஸ்மேன்களை அம்பயர், வங்கி ஊழியர்கள் நடத்துவது போல நடத்தி இருக்கிறார்கள். சாப்பிட்டு வாங்க என்று சொல்லி இருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். <br /> <br />india vs south africa 2nd odi. india won by 9 wickets

Buy Now on CodeCanyon