Surprise Me!

100 கலப்பு திருமண ஜோடிகளின் பட்டியலை வெளியிட்டு மிரட்டல்- வீடியோ

2018-02-06 806 Dailymotion

பேஸ்புக்கில் இந்துத்துவா கொள்கை கொண்ட பக்கங்கள் நிறையச் செயல்பட்டு வருகிறது. அவற்றில் முக்கியமான பேஸ்புக் பக்கம் தான் 'ஹிந்துத்துவா வர்தா'.இந்தப் பக்கம் பல மாதங்களாக பேஸ்புக்கில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் அர்த்தம் ஹிந்துத்துவா குறித்த விவாதம் என்பது ஆகும்.நீண்ட காலமாகவே இவர்கள் இதில் பொய்யான தகவலைகளை பரப்பி வந்து இருக்கிறார்கள். நேற்று இவர்கள் வெளியிட்ட பேஸ்புக் போஸ்ட் ஒன்று பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.இவர்கள் 100 கலப்பு திருமணம் செய்த தம்பதிகளின் பட்டியலை நேற்று வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் பலரது புகைப்படமும், முகவரியும் கூட இடம்பெற்று உள்ளது. இவர்களை உடனடியாக இந்து மக்கள் தேடி கொலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

Facebook takes down Hindutva Varta page after controversial post about inter-faith couples. They have asked Hindu people to take action against Muslim men who married Hindu women.

Buy Now on CodeCanyon