Surprise Me!

உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தமிழக அரசு தீவிரம்- வீடியோ

2018-02-06 536 Dailymotion

பேருந்து கட்டண உயர்வால் படுமோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு தரப்பில் தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் 30-க்குள் நடத்தியாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் பல கண்டனங்களுக்குப் பின்னர் தேர்தல் நடத்துவதாக வாக்குறுதி அளித்தது.இந்த நிலையில் திடீரென வரலாறு காணாத வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு. இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br /> <br /> <br />Sources said that the Local bodies Elections are not likely to be held in the next six months.

Buy Now on CodeCanyon