நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ. 2548 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக ரயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட் ஒன்றாக கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

Rs. 2548 crores released for TN rail services in Budget 2018. Central government releases fund for all the states separately.