ஆண்டு தோரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர்கள் தினம் கொண்டாப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே காதலர்கள் தங்களின் காதலை வெளிப்படும் தினம் நாளை தான். இதனால் நாளை காதலை தன் காதலியிடம் கூறுவதற்கு காதலர்கள் தயாராகி வருகின்றனர். <br /> <br />யாரெல்லாம் காதல் வயப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தங்கள் காதலி அல்லது காதலனிடம் காதலை வெளிபடுத்த உகந்த நாள் இந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தான் . இந்த நாளில் தங்கள் காதலை மலர் கொடுத்து அல்லது பரிசு கொடுத்து வெளிப்படுத்தினால் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அவர்கள் காதலர்களாக இணைந்து கொண்டாட முடியுமாம் . அதனால் காதலர் தினத்தில் மகிழ்ச்சியுடன் உங்கள் துணையுடன் கழிக்க நாளை உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். <br /> <br />Des : On the 14th of February the lovers' day is celebrated. But the day when the lovers really love their love. The lovers are preparing to tell their girlfriend tomorrow.