Surprise Me!

மோசமான மருத்துவத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி மாட்டிக்கொண்ட மோடி- வீடியோ

2018-02-08 1 Dailymotion

பிரதமர் மோடி தொடக்க காலங்களில் ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருந்தார். அதன்பின் இந்தியாவில் எங்கு சென்றாலும் ஹிந்தியில் பேசினார்.

வெளிநாடுகளில் மட்டும் ஆங்கிலத்தில் பேசினார். இப்போதெல்லாம் வெளிநாட்டில் கூட ஹிந்தியில்தான் பேசிக் கொண்டு இருக்கிறார்.

அவரது ஆங்கிலத்தை அமெரிக்க அதிபர் கூட கிண்டல் செய்து இருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி டிவிட்டரில் தவறான ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்

Modi in twitter posted '' Let us work together in providing the poor quality and affordable healthcare: PM''. Twitter teaches Modi on English after wrong tweet.

Buy Now on CodeCanyon