இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக இருந்துவரும் லாபிகள் இரண்டு. ஒன்று டெல்லி லாபி, மற்றொன்று மும்பை லாபி. இந்த இரண்டு மாநிலத்தில் இருந்தும் கண்டிப்பாக ஒரு வீரராவது இந்திய அணியில் இடம்பிடித்து விடுவார்கள்.

ஆனால் ஐபிஎல் வளர்ச்சி, சிஎஸ்க்கே, தமிழ்நாடு கிரிக்கெட் போர்ட்டின் தீவிரமான செயல்பாடு காரணமாக தமிழ்நாட்டு வீரர்களும் அதிக வாய்ப்புகள் பெற ஆரம்பித்துள்ளனர். இப்போது இந்திய அணியில் தமிழக வீரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கோஹ்லி தமிழக வீரர்களைப் புறக்கணிப்பதாக பொதுவாகச் சர்ச்சை எழுந்து இருக்கிறது. இதுகுறித்து ஆராய்ந்து பார்த்தால் பல முக்கியமான தகவல்கள் கிடைக்கிறது.

virat kohli ignores tamilnadu cricket players.