Surprise Me!

மாட்டுத்தொழுவம் நடத்த பட்டாலியன் படைக்கு உத்தரவிட்ட உ.பி. முதல்வர்- வீடியோ

2018-02-09 1,161 Dailymotion

1940ல் இந்தியாவில் ஆயுதம் தாங்கிய பட்டாலியன் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. போலீஸுக்கு துணையாக அவசரக் காலங்களில் உதவ இந்தப் படை அமைக்கப்பட்டது. ஆனால் இந்தப் படை உருவாக்கப்பட்ட போது அது இப்படி அவமானப்படுத்தப்படும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள்.

இந்தப் படை இருக்கும் குடியிருப்புகளில் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தப் பள்ளிகள் போலவே மாட்டுத்தொழுவங்களும் நடத்தலாம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி கோரியிருக்கிறார். அதோடு பட்டாலியன் படைக்கு புதிய ஆலோசனை ஒன்றையும் வழங்கி இருக்கிறார்.

Yogi orders all UP prisons to run gaushalas. He gave this order for the welfare of the Cows. Initially he asked Battalions of Provincial Armed forces to run the gaushalas. Battalions wont accept the order.

Buy Now on CodeCanyon