அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் சேர்ந்து மனித முட்டையை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காகப் பல நாட்கள் அவர்கள் உழைத்துள்ளனர்.

பல்வேறு தோல்விகளுக்கு பிறகு இந்த வெற்றி அவர்கள் கைவசம் வந்துள்ளது. எடின்பர்க் மருத்துவமனை விஞ்ஞானிகள் மற்றும் நியூயார்க்கை சேர்ந்த ''செண்டர் ஆஃப் ஹியூமன் ரீ புரொடக்சன்'' அமைப்பின் விஞ்ஞானிகளும் சேர்ந்து இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக மனித இனத்திற்குப் பெரிய நன்மை விளையும் என்று அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Scientists creates artificial human eggs in a lab. Scientists from Britain and the United States found this eggs.